பொறியியல் முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை !!!

0
பொறியியல் முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை !!!
பொறியியல் முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை !!!

பொறியியல் முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை !!!

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் (BOB) Project Manager, Vice- President & Specialists (Mobile Banking) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. மேற்கூறப்பட்ட இந்த பணிகளுக்கு என வங்கியில் 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. BOB வங்கியில் Vice President பணிக்கு 27 முதல் 45 வரை, Project Manager பணிக்கு 25 முதல் 35 வரை மற்றும் Specialist பணிக்கு 27 முதல் 45 வரை வயது கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

B.E./ B.Tech/ MCA/ CA என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Personal Interview/ Group Discussion/ Any Other Method மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க General/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.600/- மற்றும் SC/ ST/PWD விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்தProject Manager, Vice- President & Specialists (Mobile Banking) பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான மேற்கூறப்பட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு முன்னதாக கடந்த மாதம் வெளியாகி இருந்தது. தற்போது அதற்கான இறுதி தேதி வந்துவிட்டது. 05.11.2020 (நாளை) அன்றே கடைசி தேதி என்பதனால் எங்கள் வலைத்தளம் மூலம் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2020
நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Project Manager, Vice- President & Specialists (Mobile Banking)
பணியிடங்கள் 08
வயது வரம்பு 27 – 45
கல்வித்தகுதி B.E./ B.Tech/ MCA/ CA 
தேர்ந்தெடுக்கும் முறை Personal Interview/ Group Discussion/ Any Other Method
விண்ணப்பக் கட்டணம் Rs.600/- & Rs.100/-
கடைசி தேதி  05.11.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Official Notification PDF – Download

Apply Online – Click Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!