பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 !

0
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் (BOB) Project Manager, Vice- President & Specialists (Mobile Banking) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று புதியதாக வெளியாகி உள்ளது. திறமையான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் மேலும் பதிவு செய்வதற்கு தேவையான தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி வருவதற்கு முன்னரே தங்களின் பதிவுகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BOB
பணியின் பெயர் Project Manager, Vice- President & Specialists (Mobile Banking)
பணியிடங்கள் 08
கடைசி தேதி 19.10.2020 & 05.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BOB வேலைவாய்ப்பு :

BOB வங்கியில் Project Manager, Vice- President & Specialists (Mobile Banking) பணிகளுக்கு 08 பணியிடங்கள் காலியாக உள்ளது.

BOB வயது வரம்பு :
  • Vice President – 27 முதல் 45 வரை வயது இருக்க வேண்டும்.
  • Project Manager – 25 முதல் 35 வரை வயது இருக்க வேண்டும்.
  • Specialist – 25 முதல் 45 முதல் வயது இருக்க வேண்டும்.
BOB கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் B.E./ B.Tech/ MCA/ CA போன்ற ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BOB தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Personal Interview/ Group Discussion/ Any Other Method மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுக வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC விண்ணப்பதாரர்கள் -ரூ.600/-
  • SC/ ST/PWD விண்ணப்பதாரர்கள் -ரூ.100/-

விண்ணப்பதாரிகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 19.10.2020 மற்றும் 05.11.2020 அன்றுக்குள் கீழேயுள்ள ஆன்லைன் இணைய முகவரி விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF – NOTICE 1 | NOTICE 2 | NOTICE 3

Apply Online – Click Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!