BOB Financial நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
BOB Financial நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
BOB Financial நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
BOB Financial நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

AVP / Manager – Human Resources பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை BOB Financial நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BOB Financial
பணியின் பெயர் AVP / Manager – Human Resources
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BOB Financial காலிப்பணியிடங்கள்:

AVP / Manager – Human Resources பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

AVP / Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA in HR / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BOB Financial வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

AVP / Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 15 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.16,000/- உதவித்தொகை!

BOB Financial ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

AVP / Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 22.06.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!