BOBCAPS நிறுவனத்தில் வேலை 2020

0
BOBCAPS நிறுவனத்தில் வேலை 2020
BOBCAPS நிறுவனத்தில் வேலை 2020

BOBCAPS நிறுவனத்தில் வேலை 2020

BOB கேப்பிடல் மார்க்கெட் நிறுவனத்தில் Investment Banking (Debt Syndication & Project Finance) பணியிடங்களை ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியாகி இருந்தது ஆனால் தற்போது கடைசி நாள் நெருங்கி வருவதால் காலியாக உள்ள இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BOB Capital Market 
பணியின் பெயர் Medical/ Scientific Officer and Technical Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி  05.09.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்
பணியிடங்கள் :

BOB கேப்பிடல் மார்க்கெட் நிறுவனத்தில் Investment Banking (Debt Syndication & Project Finance) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் CA / MBA / CFA தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Official Website

Download Official Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!