போட்டி தேர்வுகளுக்கு உறைவிட பயிற்சி மையம் – தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

0
போட்டி தேர்வுகளுக்கு உறைவிட பயிற்சி மையம் - தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட்டில் போட்டி தேர்வுகளுக்கு உறைவிட பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.

உறைவிட பயிற்சி மையம்:

இன்று காலை 10 மணி அளவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளிட்டார். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ,1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்பட இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக மாதம் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

TN பட்ஜெட் 2024-25 : புதுமைப் பெண் திட்டம் – விரிவாக்கம் முதல் உரிமைத்தொகை நிதி வரை!

மேலும், அரசு போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதேபோல், தற்போது SSC, RRB மற்றும் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க மதுரை, சென்னை மற்றும் கோவை ஆகிய இடங்களில் ரூ. 6 கோடி செலவில் உறைவிட பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!