BNPM நிறுவனத்தில் வேலை 2020

0
BNPM நிறுவனத்தில் வேலை 2020
BNPM நிறுவனத்தில் வேலை 2020

BNPM நிறுவனத்தில் வேலை 2020

BNPM நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வெளியாகியுள்ள இந்த அறிவிப்பிற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் BNPM
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 2
கடைசி தேதி 06.07.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

02 ஆலோசகர் பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 06.07.2020 ஆம் தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 62 வயது வரை இருப்பவராக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Graduate in MBA and MSW ,diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 70000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 06.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்று கொண்டு உள்ளது.

Download BNPM 2020 Notice PDF

 Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!