BNP ஆணையத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை – 135 காலிப்பணியிடங்கள்!!
Bank Note Press ஆணையத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Welfare Officer, Supervisor, Junior Office Assistant, Junior Technician, Secretarial Assistant & Junior Office Assistant பணிகளுக்கு திறமையுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BNP |
பணியின் பெயர் | Welfare Officer, Supervisor, Junior Office Assistant, Junior Technician, Secretarial Assistant & Junior Office Assistant |
பணியிடங்கள் | 135 |
கடைசி தேதி | 11.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
BNP பணியிடங்கள் 2021 :
Welfare Officer, Supervisor, Junior Office Assistant, Junior Technician, Secretarial Assistant & Junior Office Assistant என் மொத்தமாக 135 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
BNP வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 25-30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது வரம்பினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
Bank Note Press கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI/ Degree/ B.Tech/ B.E/ B.Sc/ Graduate என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
Bank Note Press ஊதிய விவரம் :
ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,780/- முதல் அதிகபட்சம் ரூ.1,03,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
BNP தேர்வு செயல்முறை :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் Online Exam, Stenography Test and Typing Test மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.