டாஸ்க்கில் எல்லை மீறும் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு – “பிக்பாஸ்” முதல் ப்ரோமோ!

0
டாஸ்க்கில் எல்லை மீறும் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு -
டாஸ்க்கில் எல்லை மீறும் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு - "பிக்பாஸ்" முதல் ப்ரோமோ!
டாஸ்க்கில் எல்லை மீறும் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு – “பிக்பாஸ்” முதல் ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் தற்போது மூன்றாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வாரம் முழுவதும் பொம்மை டாஸ்க் நடந்து வரும் நிலையில், கடைசியாக அசிம், விக்ரமன் பொம்மை வெளியே இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ

சண்டைக்கும், பிரச்சனைக்கும் பஞ்சம் இல்லாமல் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது மூன்றாவது வார இறுதிக்கு வந்துள்ள நிலையில் அசிம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரட்சிதா, adk, ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்ற ஒருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் பிரீ டாஸ்காக பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதில் போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் அனைவரும் வெற்றி வாய்ப்பை தட்டி செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் விளையாடி வருகின்றனர். அதனால் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் பொம்மை டாஸ்கில் போட்டியாளர்கள் இடையே பயங்கர சண்டை வந்துள்ளது. தனலட்சுமி, மகேஸ்வரி, அசிம், அமுதவாணன், விக்ரமன், ADK என அனைவரிடமும் சண்டை நடக்கிறது.

ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா வாழ்வில் இப்படி ஒரு சோகமா.. நின்றுபோன திருமணம் – ஏமாற்றிய காதலர்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் பலருக்கு அடிபட்டுள்ளது. அந்த வகையில் இன்றும் பொம்மை டாஸ்க் தொடர்ந்துள்ளது. அதில் விக்ரமன் மற்றும் அசிம் பொம்மை வெளியே இருக்கிறது. உள்ளே இடம் இருந்தும் பொம்மை வெளியே இருப்பதால் பிக்பாஸ் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். ஆனால் அப்போதும் கேட்காமல் இருக்க, உடனே பிக்பாஸ் விக்ரமன் மற்றும் அசிமை போட்டியை விட்டு விலக்கி விடுகிறார். இந்த காட்சிகள் இன்றைய பிக் பாஸ் எபிசோடில் காட்டப்பட இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!