ராபர்ட் மாஸ்டரை Uncle என அழைத்து நோகடித்த அவரின் ஒரே மகள் இவர் தானா – இதோ புகைப்படம்!

0
ராபர்ட் மாஸ்டரை Uncle என அழைத்து நோகடித்த அவரின் ஒரே மகள்
ராபர்ட் மாஸ்டரை Uncle என அழைத்து நோகடித்த அவரின் ஒரே மகள்
ராபர்ட் மாஸ்டரை Uncle என அழைத்து நோகடித்த அவரின் ஒரே மகள் இவர் தானா – இதோ புகைப்படம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்றுள்ள ராபர்ட் மாஸ்டர் தன் மகளை பற்றி குறிப்பிட்டது பலருக்கும் கண்ணீரை வரவழைத்த நிலையில் அவரின் மகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் ராபர்ட்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரை நடனமாடவைத்து தன் திறமையை நிரூபித்தவர் ராபர்ட். இவருக்கும் சின்னத்திரை சர்ச்சை நாயகி வனிதாவிற்கும் இடையே காதல் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமையல் போட்டியில் கலந்து கொள்ள சொல்லி கெஞ்சும் முல்லை, பிடிவாதம் பிடிக்கும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டுள்ளார். அதில் தான் பட்ட கஷ்டங்களை டாஸ்க் ஒன்றின் போது கூறும்போது தானும் தன் மனைவியும் பிரிந்து விட்டதாக தெரிவித்து இருப்பார். மேலும் தன் மகள் தன்னை அங்கிள் என அழைப்பதாக இவர் கூறியது பார்க்கும் நமக்கே சற்று சோகத்தை ஏற்படுத்தியது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிகம் வைரலாகி வருகிறது. அப்பா மகள் இருவரும் உள்ள இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!