BHEL திருச்சி வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியம் !

0
BHEL திருச்சி வேலைவாய்ப்பு 2021
BHEL திருச்சி வேலைவாய்ப்பு 2021
BHEL திருச்சி வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியம் !

பாரத மிகு மின் நிறுவனம், திருச்சி ஆனது Part-Time Medical Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 03-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL திருச்சி
பணியின் பெயர் Part-Time Medical Consultant
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

BHEL திருச்சி காலிப்பணியிடங்கள்:

PART TIME MEDICAL CONSULTANTS – PTMC (Specialists) பதவிக்கு 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Consultant வயது வரம்பு:

30.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BHEL கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma / Degree/ MCH/Diploma/DNB முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

சம்பளம் (ஒரு மணி நேரத்திற்கு):
  1. Super Specialist (MCH/DM) – 660 Rupees/hour
  2. Specialist (MD/MS/DNB/MDS) – 530 Rupees/hour
  3. Specialist (PG Diploma) – 460 Rupees/hour
BHEL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 03/05/2021 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download BHEL Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!