BHEL நிறுவனத்தில் 60 காலிப்பணியிடங்கள் ! – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

1
BHEL நிறுவனத்தில் 60 காலிப்பணியிடங்கள் ! - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!
BHEL நிறுவனத்தில் 60 காலிப்பணியிடங்கள் ! - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

BHEL நிறுவனத்தில் 60 காலிப்பணியிடங்கள் ! – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் எனப்படும் BHEL நிறுவனத்தில் இருந்து இந்திய குடிமக்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Technician Apprentice பணியிடத்திற்கு 60 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

BHEL வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.8,000/- வரை ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Test/ Merit list மூலம் தேர்வு செய்யப்படுவர்

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 06.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!