BHEL Project Engineer & Supervisor வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.82,620/-

0
BHEL Project Engineer & Supervisor வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.82,620/-
BHEL Project Engineer & Supervisor வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.82,620/-
BHEL Project Engineer & Supervisor வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.82,620/-

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) ஆனது Project Engineers மற்றும் Project Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு வரும் 04.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Project Engineers மற்றும் Supervisor
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL காலிப்பணியிடங்கள்:
  1. Project Engineers – 4 பணியிடங்கள்
  2. Project Supervisor – 7 பணியிடங்கள்

என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Project Engineers தகுதி விவரங்கள்:
  • காலிப்பணியிடங்கள்: 4 அதாவது UR – 3 பணியிடம் , OBC (Non Creamy Layer) – 1 பணியிடம்
  • கல்வி தகுதி: குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் BE/B. Tech in Electrical/Electronics/Instrumentation/Computer Science discipline

சம்பள விவரம்: ரூ.82,620/-

Project Supervisor தகுதி விவரங்கள்:
  • காலிப்பணியிடங்கள்: 7 அதாவது UR – 2 பணியிடம் , OBC (Non Creamy Layer) – 3 பணியிடம், SC – 1 பணியிடம் & ST – 1 பணியிடம்
  • கல்வி தகுதி: குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் Diploma in Electrical/Electronic discipline

சம்பள விவரம்: ரூ.46,130/-

BHEL பணிக்கான வயது வரம்பு:

01.10.2023 தேதியின்படி, அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். கேளும் திட்டப் பொறியாளர்கள் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்களுக்கு குறைந்தபட்சம் 1 ஆண்டு ஒட்டுமொத்த பதவித் தகுதியுடன் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN MRBயில் மாபெரும் வேலைவாய்ப்பு 2023 – 2250 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.62000/-

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு வேலை செய்ய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து https://ednnet.bhel.in/FTARecruitment/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 04.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!