BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.2100/- சம்பளம்!

0
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ஒரு நாளைக்கு ரூ.2100 சம்பளம்!
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ஒரு நாளைக்கு ரூ.2100 சம்பளம்!

BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.2100/- சம்பளம்!

Bharat Heavy Electricals Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை முன்னதாக வெளியிட்டு இருந்தது. அதில் Part Time Medical Consultant பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BHEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஒரு நாளைக்கு ரூ.2100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.08.2021 அன்றுக்குள் அரிசிவப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் அனைத்து தற்போதுமுடிபு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!