ஒரு நாளைக்கு ரூ.2100/- சம்பளம் | BHEL நிறுவனம் அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
BHEL நிறுவனம் அறிவிப்பு
BHEL நிறுவனம் அறிவிப்பு

ஒரு நாளைக்கு ரூ.2100/- சம்பளம் | BHEL நிறுவனம் அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

பி.ஹெச்.இ.எல் (BHEL) Bharat Heavy Electricals Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Part Time Medical Consultant பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL 
பணியின் பெயர் Part Time Medical Consultant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.08.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
BHEL நிறுவன காலிப்பணியிடங்கள்:

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான பி.ஹெச்.இ.எல் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

BHEL கல்வி தகுதி:

2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் சேர விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்
  • தபால் மூலம் விண்ணப்ப பதிவு செய்ய துவக்க நாள்: 06.08.2021
  • தபால் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 28.08.2021
  •  சான்றிதழ் சரிப்பார்ப்பு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்
மாத சம்பளம்:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஒரு நாளைக்கு ரூ.2100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அனைத்து வித தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து 28.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!