நம்ம வெண்பாவா இது? ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் பாரதி கண்ணம்மா வில்லி? ரசிகர்கள் ஷாக்!

0
நம்ம வெண்பாவா இது? ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் பாரதி கண்ணம்மா வில்லி? ரசிகர்கள் ஷாக்!
நம்ம வெண்பாவா இது? ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் பாரதி கண்ணம்மா வில்லி? ரசிகர்கள் ஷாக்!
நம்ம வெண்பாவா இது? ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் பாரதி கண்ணம்மா வில்லி? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான “பாரதி கண்ணம்மா”வில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வரும் நடிகை பரீனா, தனது இளம் வயது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து மக்களால் அதிகம் விரும்பப்பட்ட சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா சேருவார்களா, பாரதி DNA டெஸ்ட் எடுப்பாரா என தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் அதை பற்றி கதையில் காட்டப்படாமல் தொடர்ந்து வேறு விதமாக கதை நகர்ந்து வருகிறது. பல கதைகள் மாறினாலும் வில்லி வெண்பா கதாபாத்திரம் மட்டும் இன்னும் சீரியலில் மாறாமல் இருக்கிறது.

மேலும் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டா பக்கத்தில் அவரை Follow செய்து வருகின்றனர். அடிக்கடி ரசிகர்களின் கேள்விக்கு பரீனா பதில் அளிப்பார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் அவரின் முதல் செல்பி புகைப்படத்தை கேட்டிருக்கிறார். அதற்கு தன்னுடைய இளம் வயது புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் பரீனா.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் முக்கிய சீரியலுக்கு முழுக்கு போட்ட விஜய் டிவி – ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

படு இளமையாக அந்த புகைப்படத்தில் உள்ளார் பரினா. ஒரு தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை சின்னத்திரையில் தொடங்கிய போது பரீனா அந்த போட்டோவை எடுத்துள்ளார். ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!