பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு !
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சியில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோவின் தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த [email protected]; [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழு விவரங்களை அனுப்ப வேண்டும்.
நிறுவனம் | பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி |
பணியின் பெயர் | ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 31.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை |
காலிப்பணியிடங்கள்:
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சியில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோவின் தற்காலிக பதவிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
M.Sc. in Chemistry படித்தவர்கள் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
Rs. 31000 (with GATE/CSIR)/ PA(without GATE/CSIR) emoluments based on experience as per DST norms + HRA.
தேர்வு செயல் முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தார்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த [email protected]; [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழு விவரங்களை அனுப்ப வேண்டும்.