பாரதியார் பல்கலைக்கழக Research Assistant வேலைவாய்ப்பு 2020 !

0
பாரதியார் பல்கலைக்கழக Research Assistant வேலைவாய்ப்பு 2020 !
பாரதியார் பல்கலைக்கழக Research Assistant வேலைவாய்ப்பு 2020 !

பாரதியார் பல்கலைக்கழக Research Assistant வேலைவாய்ப்பு 2020

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது Research Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐ.சி.எஸ்.எஸ்.ஆரில் பணியாற்ற ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 21.08.2020 அன்றுக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பாரதியார் பல்கலைக்கழகம்
பனியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 21.08.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline

காலிப்பணியிடங்கள் :

Research Assistant – 01

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

Ph.D./M.Phil./Post graduate in any social science முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

Research Assistant – Rs.20,000/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 21.08.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!