பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு !

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு !
பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு !

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு !

கோவை பாரதியார் பல்கலைக்கழகமானது Enterprise Resource Planning (ERP) அமைப்பில், சிஸ்டம் அனாலிஸ்ட், புரோகிராமர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்., சுய விண்ணப்பம் தயாரித்து ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

அமைப்பின் பெயர்  பாரதியார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்   சிஸ்டம் அனாலிஸ்ட், புரோகிராமர், தொழில்நுட்ப உதவியாளர்
பணியிடங்கள்  06
ஊதிய விவரம் ரூ.8000/- ரூ.30,000/-
பதிவு செய்ய கடைசி தேதி  13.04.2020

காலிப்பணியிடங்கள்:

  • சிஸ்டம் அனாலிஸ்ட் – 1
  • புரோகிராமர் – 4
  • அசிஸ்டெண்ட் டெக்னிக்கல் ஆபீசர் – 1

கல்வி தகுதி:

சிஸ்டம் அனாலிஸ்ட்:

பிஇ கம்ப்யூட்டர் சைன்ஸ், ஐடி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது எம்சிஏ, எம்எஸ்இ ஐடிபடித்துவிட்டு 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புரோகிராமர்:

MCA/ M.Sc IT / Computer Science முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அசிஸ்டெண்ட் டெக்னிக்கல் ஆபீசர்:

உதவி தொழில்நுட்ப அலுவலர் பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

மாத ஊதியம்:

  • சிஸ்டம் அனாலிஸ்ட்: ரூ.20,000/-
  • புரோகிராமர்:ரூ.30,000/-
  • உதவி தொழில்நுட்ப அலுவலர்: ரூ.8000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்., சுய விண்ணப்பம் தயாரித்து ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முகவரி:

Prof. T. Devi, Co-ordinator, ERP for Bharathiar University, Department of Computer Applications, Bharathiar University, Coimbatore – 641046.

Download Notification 2020 Pdf

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!