தமிழகத்தில் டிச.22 TNPSC Jailor தேர்வு .. ‘இதற்கான Best Test Pack’ Available – இப்போதே வாங்குங்கள்!

0
தமிழகத்தில் டிச.22 TNPSC Jailor தேர்வு .. 'இதற்கான Best Test Pack' Available - இப்போதே வாங்குங்கள்!
தமிழகத்தில் டிச.22 TNPSC Jailor தேர்வு .. 'இதற்கான Best Test Pack' Available - இப்போதே வாங்குங்கள்!
தமிழகத்தில் டிச.22 TNPSC Jailor தேர்வு .. ‘இதற்கான Best Test Pack’ Available – இப்போதே வாங்குங்கள்!

தமிழகத்தில் 2022 டிசம்பர் மாதம் TNPSC Jailor பணியிடத்திற்கான போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் Test Pack களை வழங்கி வருகிறது.

TNPSC Jailor:

தமிழகத்தில் TNPSC போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு வேலை பெற முடியும். தற்போது துறை வாரியாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்களது கல்வி தகுதிகளுக்கு ஏற்ற வாறு போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வருகின்றனர். வரும் 6ம் தேதி TNPSC சர்வேயர் பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து அடுத்த மாதம் டிசம்பர் 22ம் தேதி TNPSC Jailor பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வானது 2 தாள்களை கொண்டது. அதனால் 22ம் தேதி அன்று காலை முதல் தாளும், மதியம் இரண்டாம் தாளும் நடைபெறவுள்ளது. இதனையடுத்துTNPSC Jailor பணியிட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த தேர்விற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

வங்கி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? சிறந்த வழி இதுதான்! உடனே வாங்குங்க Best Study Materials!

Follow our Instagram for more Latest Updates

தேர்வாணையம் வெளியிட்ட பாடத்திட்டங்கள், பிற புத்தகங்கள் என அனைத்தையும் சேகரித்து படித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விண்ணப்பதாரர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏதுவாக ExamsDaily வலைத்தளம் இதற்கான Test Pack-களை வழங்கி வருகிறது. இந்த Test Pack மிக குறைந்த விலையில் உங்களுக்கு கிடைக்கும். இதனை பெற விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து BUY என்பதை கிளிக் செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு 8101 234 234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

TNPSC JAILOR (TAMIL)  –  Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!