2023 TANCET தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? Best Online Course!! உடனே Join பண்ணுங்க!

0
2023 TANCET தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? Best Online Course!! உடனே Join பண்ணுங்க!
2023 TANCET தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? Best Online Course!! உடனே Join பண்ணுங்க!
2023 TANCET தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா? Best Online Course!! உடனே Join பண்ணுங்க!

ExamsDaily வலைதளத்தில் TANCET எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்குரிய ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இத்தேர்வுக்குரிய Test Pack கிடைக்கும். இதனை பெறுவதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு/அரசு உதவிபெறும் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகங்கள்/உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌/சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ முதுநிலை படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. இத்தேர்வை எழுத தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

தற்போது இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் நீங்கள் இத்தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராக உதவும் வகையில் ExamsDaily வலைத்தளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் தேர்விற்கான அனைத்து பாடப்பகுதிகளும் முழுவதுமாக நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுகிறது.

SSC GD Constable தேர்வுக்கான Best Online course – குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி! முழு விவரம் உள்ளே!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த வகுப்பில் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு அதற்குரிய விளக்கங்களும் புரியும் வகையில் அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் PPT, PDF கொண்டு சிறந்த முறையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் Online Classes நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல தேர்வுக்கு தேவையான Study Materials, Question Bank ஆகியவை குறைந்த விலைக்கு கிடைக்கும்.

  • TANCET Examination(Morning Batch) : Click Here 

  • TANCET Examination(Evening Batch): Click Here 

Test Pack

For More Details: 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!