பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை – 305 காலிப்பணியிடங்கள் !!

2
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை - 305 காலிப்பணியிடங்கள் !!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை - 305 காலிப்பணியிடங்கள் !!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை
305 காலிப்பணியிடங்கள் !!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) Technician Apprentice பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் விருப்பமுள்ளவர்கள் விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதற்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் BEL
பணியின் பெயர் Technician Apprentice
பணியிடங்கள் 305
கடைசி தேதி 19.01.2021 & 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BEL நிறுவனத்தில் Technician Apprentice பணிக்கு என பல்வேறு பிரிவுகளில் 305 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 22 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

BEL கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவன/பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BANK
BANK
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.10,400/- வரை ஊதியம் பெறுவர்.

BEL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Merit list அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

NATS Portalஐ சேர்ந்தவர்கள் 19.01.2021 அன்றுக்குள்ளும், மற்ற விண்ணப்பதாரர்கள் 22.01.2021 அன்றுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!