BEL நிறுவன வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Project Engineer I மற்றும் Trainee Engineer I ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இங்கு மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 23.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BEL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

Project Engineer I பணிக்கென 10 பணியிடங்களும், Trainee Engineer I பணிக்கென 11 பணியிடங்களும் காலியாக உள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Wipro நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

Project Engineer I பணிக்கு 32 வயது எனவும், Trainee Engineer I பணிக்கு 28 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 23.03.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும். இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Download Notification 2024 Pdf

 
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!