பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது..!!

0
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது..!!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது..!!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது..!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் Project Engineer பணிகளுக்கு காலியாக உள்ள இடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற் குறிப்பிடப்பட்டுள்ள பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Project Engineer பணிகளுக்கு 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது

UR/ EWS – 28 வயது

OBC-31 வயது

SC/ST- 33 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E / B.Tech / B.Sc Engineering அல்லது அதற்கு இணையான பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறந்த coaching centre – Join Now

முன் அனுபவம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 2 வருட பணி முன்னனுபவம் உள்ளவர்களாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

Project Engineer பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். PWD, SC மற்றும் ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.35,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள்,நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 24.12.2021ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download BEL Recruitment 2021 Notification

Download BEL Recruitment 2021 Application

Official Site

TNPSC Online Classes

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here