BEL நிறுவனத்தில் Project Engineer காலிப்பணியிடங்கள் – 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.50,000/- …!

0
BEL ???????????? Project Engineer ????????????????? - 40+ ????????????????? || ???????: ??.50,000/- ...!
BEL நிறுவனத்தில் Project Engineer காலிப்பணியிடங்கள் - 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.50,000/- ...!

BEL நிறுவனத்தில் Project Engineer காலிப்பணியிடங்கள் – 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.50,000/- …!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Trainee Engineer-I, Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 45 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Trainee Engineer-I, Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 45 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Trainee Engineer-I – 42 பணியிடங்கள்

Project Engineer-I – 3 பணியிடங்கள்

Project Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trainee Engineer-I – அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Engineer-I – அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ECHS ஆணையத்தில் Clerk காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.75,000/- || நேர்காணல் மட்டுமே!

Project Engineer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trainee Engineer-I:

1st Year – ரூ.30,000/-

2nd Year – ரூ.35,000/-

Project Engineer-I:

1st Year – ரூ.40,000/-

2nd Year – ரூ.45,000/-

3rd Year – ரூ.50,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!