BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…!

0
BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு...!
BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு...!

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…!

2020 BEL நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி பதவிக்காண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், இந்திய அரசு எண்டர்பிரைசிஸ்,பாதுகாப்பு அமைச்சகம் மேலும் பல தயாரிப்பு நிறுவனமான நவரத்னா மற்றும் இந்தியாவின் பிரீமியர் தொழில்முறை மின்னணு நிறுவனம் ஆகும். இதில் தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  31.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடம்

Ayurvedic 01 மற்றும் Homeopathy 01 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 65 வைத்து வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

B.A.M.S மற்றும் B.H.M.S  பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

ஒரு நபர் வருகைக்கு (consolidated) ரூ 600 சம்பளம் ஆகும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கான விண்ணப்பங்கள் விரைவு தபால் (Speed post) மூலம் தேர்வு துறைக்கு (31.03.2020)அனுப்ப வேண்டும்.

Notification

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!