BEL நிறுவனத்தில் Junior Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.82,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
BEL ???????????? Junior Assistant ????????????????? - ???????: ??.82,000/- || ???????????? ???????????!
BEL நிறுவனத்தில் Junior Assistant காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.82,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

BEL நிறுவனத்தில் Junior Assistant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.82,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Junior Assistant பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Assistant பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BBA / BBM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Lab Technician வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,500/- முதல் ரூ.82,000/-வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.02.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!