BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020 – 935 காலிப்பணியிடங்கள்

0
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020 - 935 காலிப்பணியிடங்கள்
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020 - 935 காலிப்பணியிடங்கள்

BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020 – 935 காலிப்பணியிடங்கள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் பயிற்சி பொறியாளர், வருகை தரும் மருத்துவ அதிகாரி, திட்ட பொறியாளர் மற்றும் திட்ட அலுவலர் ஆகியோரை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கடைசி தேதிக்கு முன் இந்தபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தர்களுக்கான அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* வேலைவாய்ப்பு செய்திகள் *

நிறுவனம்  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் மருத்துவ அதிகாரி, திட்ட பொறியாளர் மற்றும் திட்ட அலுவலர்
பணியிடங்கள் 935
விண்ணப்பிக்க இறுதி நாள் 21.11.2020 to 26.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
BEL காலிப்பணியிடங்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு  மொத்தம் 935 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Visiting Medical Officer – 01
  • Trainee Engineer-1 – 518
  • Trainee Engineer-II – 160
  • Trainee Officer (Finance)-I – 08
  • Project Engineer-1-243
  • Project Officer (HR) – I – 05
BEL வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BEL மாத ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000/ – முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் கல்வி தகுதி:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.E/ B.Tech/ B.Sc/ MBA முடித்திருக்க வேண்டும்.

BEL  தேர்வு செயல் முறை:
  • Merit List
  • Interview
BEL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.bel-india.in என்ற இணைய தள முகவரி மூலம் 26.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification for Visiting Medical Officer

Download Notification for Trainee Engineer-1 / Project Engineer-1

Download Notification for Trainee Engineer-II

Download Notification Trainee Officer (Finance)-I / Project Officer (HR)

Apply for BEL Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!