பொறியியல் பட்டதாரிகளுக்கான BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020

0
பொறியியல் பட்டதாரிகளுக்கான BEL  நிறுவன வேலைவாய்ப்பு 2020
பொறியியல் பட்டதாரிகளுக்கான BEL  நிறுவன வேலைவாய்ப்பு 2020

பொறியியல் பட்டதாரிகளுக்கான BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தனது சென்னை பிரிவுக்கான ஒப்பந்த அடிப்படையில் 23 காலியிடங்களை நிரப்பப் தகுதியான பட்டதாரிகளின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. இத்துறையில் பயிற்சி பொறியாளர், பயிற்சி அலுவலர் மற்றும் திட்ட பொறியாளர் போன்ற பதவிகளுக்கு 23 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே வேலை தேடும் பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக 30.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Trainee Engineer, Trainee Officer, Project Engineer
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க இறுதி நாள் 30.10.2020
காலியிடங்கள்:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதன் பயிற்சி பொறியாளர், பயிற்சி அலுவலர் மற்றும் திட்ட பொறியாளர் நிறுவனத்தில் 23 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

BEL நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

Trainee Engineer, Trainee Officer, Project Engineer பணிகளுக்கு விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரர்கள் 25 முதல் 28 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

BEL நிறுவனத்தில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:

Trainee Engineer, Trainee Officer, Project Engineer  இப்பணிகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் BE/B.TECH/MBA முடித்திருக்க வேண்டும். மற்றும் சம்பந்த பட்ட துறையில் பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

BEL  நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதி முறைப்படி வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

BEL  நிறுவனத்தில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

Trainee Engineer, Trainee Officer, Project Engineer பணிகளுக்கு விண்ணப்பித்த நபர்கள் பணி அனுபவம் மற்றும் நேர்காணல், தகுதி மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

BEL நிறுவனத்தில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

Trainee Engineer, Trainee Officer, Project Engineer பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 30.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலை வாய்ப்பு தகவல்களை காண எங்களது இணையதளத்தை அணுகவும்.

NOTIFICATION DOWNLOAD

APPLY ONLINE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!