பெல் நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளத்தில் அரசு வேலை – B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
பெல் நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளத்தில் அரசு வேலை - B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பெல் நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளத்தில் அரசு வேலை - B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பெல் நிறுவனத்தில் ரூ.1,40,000/- சம்பளத்தில் அரசு வேலை – B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Engineer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின்படி, 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 06.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர் Deputy Engineer/ E-II Grade
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.10.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பெல் நிறுவன காலிப்பணியிடங்கள்:

Deputy Engineer/ E-II Grade பதவிக்கு என 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Deputy Engineer வயது வரம்பு:

01.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 வருடங்களும், SC/ST பிரிவினருக்கு 05 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E/B.Tech/ B.sc பொறியியல் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
BEL Deputy Engineer தேர்வு செயல் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BEL விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ரூ.600 + 18% GST = ரூ.708/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Deputy Engineer சம்பளம் விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 14.09.2022 முதல் 06.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!