BEL தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்த பொறியியலாளர்கள் பட்டியல் – 2018
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் ஒப்பந்த பொறியியலாளர்கள் (Contract Engineer) பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (Provisionally Selected) விண்ணப்பதாரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 8ம் தேதி அன்று கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள முகவரியை அணுகவும். விண்ணப்பதாரர்களின் பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
BEL தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்த பொறியியலாளர்கள் பட்டியல் – 2018
முகவரி: Bharat Academy of Excellence (BAE), Bharat Electronics Limited, Jalahalli, Bangalore 560013.
சமீபத்திய அறிவிப்புகள் கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு மாதிரிகள் கிளிக் செய்யவும்
WhatsApp
Group -ல் சேர – கிளிக் செய்யவும்