BECIL நிறுவனத்தில் 5 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – ரூ.17494/- ஊதியம்!

0
BECIL நிறுவனத்தில் 5 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - ரூ.17494/- ஊதியம்!
BECIL நிறுவனத்தில் 5 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - ரூ.17494/- ஊதியம்!
BECIL நிறுவனத்தில் 5 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – ரூ.17494/- ஊதியம்!

மத்திய அரசு நிறுவனமான BECIL ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் HK Staff பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் 20.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BECIL
பணியின் பெயர் HK Staff,Delhi Warehouse & CMSS Delhi
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் HK Staff,Delhi Warehouse & CMSS Delhi பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளது.

BECIL பணிகளுக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BECIL ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாத ஊதியமாக ரூ.17494/- வழங்கப்பட உள்ளது.

BECIL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Tests/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:
  • General / OBC / EXSM / Women – ரூ.750/-
  • SC / ST / EWS / PH – ரூ.450/-

TNPSC ஆணையத்தில் Accounts Officer வேலை – சம்பளம்: ரூ.2,09,200/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும். 20.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification

Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!