BECIL வேலைவாய்ப்பு 2021 – 100 + காலியிடங்கள் || 10 + 2 / பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !

0
BECIL வேலைவாய்ப்பு 2021 - 100 + காலியிடங்கள்
BECIL வேலைவாய்ப்பு 2021 - 100 + காலியிடங்கள்

BECIL வேலைவாய்ப்பு 2021 – 100 + காலியிடங்கள்
10 + 2 / பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் எனப்படும் Broadcast Engineering Consultants India Limited ஆனது அங்கு காலியாக உள்ள CSSD Technician, Nuclear Medicine Technician, Perfusionist, Lab Attendant Gr. II, Lab Technician மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் 22.02.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited
பணியின் பெயர் CSSD Technician, Nuclear Medicine Technician & Others
பணியிடங்கள் 120
கடைசி தேதி 22.02.2021
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:
  • CSSD Technician – 01 no
  • Nuclear Medicine Technician – 02 nos
  • Perfusionist – 02 nos
  • Lab Attendant Gr. II – 41 nos
  • Lab Technician – 01 no
  • Junior Medical Record Officer / Receptionist – 10 nos
  • Pharma Chemist/ Chemical Examiner – 01 no
  • Pharmacist Gr.II – 08 nos
  • Dark Room Assistant Gr. II – 05 nos
  • Dispensing Attendants – 04 nos
  • Medical Record Technician – 38 nos
  • Senior Mechanic – 06 nos
  • Scale Steno (Hindi) – 01 no
  • மொத்தம் 120 பணியிடங்கள் காலியாக உள்ளன.
BECIL 2021 வயது வரம்பு:

குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 18 ஆண்டுகள் மற்றும் 40 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download TNPSC Notification 2021 

கல்வித்தகுதி:

10+2/Diploma/Degree முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

BECIL சம்பளம்:

மேற்கூறிய பதவிகளுக்கான ஊதிய அளவு ரூ.17,303 முதல் ரூ.42,950 / – வரை இருக்கும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 08.02.2021 முதல் 22.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!