BECIL நிறுவன வேலைவாய்ப்பு !!!

0
BECIL நிறுவன வேலைவாய்ப்பு !
BECIL நிறுவன வேலைவாய்ப்பு !

BECIL நிறுவன வேலைவாய்ப்பு !!!

Broadcast Engineering Consultants India Limited ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு முன்னதாக வெளியிட்து இருந்தது. Senior Programmer/ Senior Software Developer & Programmer பணியிடங்களுக்காக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலை வந்து விட்டதனால் இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பத்தாரர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளம் மூலமாக மேற்கொள்ள கேட்டு கொள்கிறோம்.

நிறுவனம் BECIL
பணியின் பெயர் Senior Programmer/ Senior Software Developer & Programmer
பணியிடங்கள் 09
கடைசி தேதி 22.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள் :

BECIL நிறுவனத்தில் Senior Programmer/ Senior Software Developer & Programmer 09 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி :
  • Senior Programmer/ Senior Software Developer – B.Tech. or MCA
  • Programmer – BCA or MCA or B.Tech.
ஊதிய விவரம் :
  • Senior Programmer/ Senior Software Developer – ரூ.44,000/-
  • Programmer – ரூ.28,000/-
தேர்வு செயல்முறை :
  • Application & Curriculum Vitae Evaluation
  • Supportive documents verification
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை நாளைக்குள் (22.09.2020) பதிவு கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!