BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 – 160 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.25000!

0
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 - 160 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.25000!
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 - 160 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.25000!
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 – 160 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.25000!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Data Entry Operator/Office Boy, Data Analyst/Social Media Analyst, Research Associate/Content Writer மற்றும் பல பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 160 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் விவரங்களை சரிபார்த்து, கொடுக்கப்பட்ட தேதிகளில் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL நிறுவனம்
பணியின் பெயர் Data Entry Operator/Office Boy, Data Analyst/Social Media Analyst and Other Post
பணியிடங்கள் 160
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2022 & 29.09.2022
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
BECIL காலிப்பணியிடங்கள்:
  • Data Entry Operator/Office Boy – 50 பணியிடங்கள்
  • Data Analyst/Social Media Analyst – 50 பணியிடங்கள்
  • Research Associate/Content Writer – 10 பணியிடங்கள்
  • Associate Consultant/Creative content writer/Graphic Designer/Video Editor – 30
பணியிடங்கள்
  • Consultant/Sr. Content Writer – 5 பணியிடங்கள்
  • Consultant/Project Lead – 5 பணியிடங்கள்
    Principal Consultant/Project Manager – 10 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
BECIL பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
பணியின் பெயர்கல்வி தகுதிஅனுபவ விவரம்

Data Entry Operator/Office Boyகுறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்PSU அரசு நிறுவனத்தில்/புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Data Analyst/Social Media Analyst

கணினி அறிவியலில் பி.டெக் மற்றும் மார்க்கெட்டிங்கில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்

மார்க்கெட்டிங் துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Research Associate/Content Writer

மார்க்கெட்டிங் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்

மார்க்கெட்டிங் துறையில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Associate Consultant/Creative content writer/Graphic Designer/Video Editor

Mass Communications துறையில் PG Diploma முடித்திருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறையில் 2-4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

Consultant/Sr. Content Writer

எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

Sr. Consultant/Project Lead

PGDM/MBA/B. tech/BE, PG Diploma/Masters in Science/MCAv முடித்திருக்க வேண்டும்

சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

Principal Consultant/Project Manager

PG Diploma/MBA & B. tech/BE/MCA முடித்திருக்க வேண்டும்.

12+ ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

BECIL சம்பள விவரம்:
  • Data Entry Operator/Office Boy – ரூ.8000- 10000
  • Data Analyst/Social Media Analyst – ரூ.15000-25000
  • Research Associate/Content Writer – ரூ.25000-40000
  • Associate Consultant/Creative content writer/Graphic Designer/Video Editor – ரூ.40000-60000
  • Consultant/Sr. Content Writer – ரூ. 60000-80000
  • Sr. Consultant/Project Lead – ரூ.80000-100000
  • Principal Consultant/Project Manager – ரூ.100000+

Wipro நிறுவனத்தில் வேலைதேடுபவரா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

BECIL பணிக்கான தேர்வு செயல்முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்ப தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 23.09.2022 & 29.09.2022 வரை நடைபெற உள்ளது.

BECIL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள், அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!