பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் University Research Fellow வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

0
?????????? ????????????????? University Research Fellow ???? - ???????????????? ????? || ???? ????????????!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் University Research Fellow வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் University Research Fellow வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது University Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BDU காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி University Research Fellow பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

University Research Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.P.Ed / PhD entrance exam தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BDU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

University Research Fellow ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 5,000/- உதவித் தொகையாக வழங்கப்படும்.

BDU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!