பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.49,560/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.49,560/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.49,560/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Research Associate-I (RA-I), Junior Research Fellow (JRF), Project Assistant (PA) பணிகளுக்கு என புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு இப்பல்கலைக்கழக பணியிடங்களுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Research Associate-I (RA-I), Junior Research Fellow (JRF), Project Assistant (PA)
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பல்கலைக்கழக பணியிடங்கள் :

  • பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Research Associate-I (RA-I), Junior Research Fellow (JRF), Project Assistant (PA)
  • பணிகளுக்கு என 4 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Bharathidasan University கல்வித்தகுதி :

  • Research Associate-I (RA-I) – Agriculture Science/ Plant Biotechnology/Botany பிரிவுகளில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant (PA) & Junior Research Fellow (JRF) – Agriculture Science/Environmental Science/Botany/Environmental Biotechnology பிரிவுகளில்  M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிகப்பெரிய அரசு வேலைவாய்ப்பு 2024 – 5250 காலியிடங்கள் || சம்பளம்: 31,000/- 

பாரதிதாசன் பல்கலைக்கழக ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ,23,600/- முதல் அதிகபட்சமாக ரூ.49,560/- ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathidasan University தேர்வு செயல்முறை:

1. Short Listing
2. Interview

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.06.2024 அன்றுக்குள் கீழே உள்ள ஆன்லைன் லிங்க் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BDU Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!