ஹேமாவை பார்க்க பாரதி வீட்டிற்கு செல்ல அடம்பிடிக்கும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

0
ஹேமாவை பார்க்க பாரதி வீட்டிற்கு செல்ல அடம்பிடிக்கும் லட்சுமி - இன்றைய எபிசோட்!
ஹேமாவை பார்க்க பாரதி வீட்டிற்கு செல்ல அடம்பிடிக்கும் லட்சுமி - இன்றைய எபிசோட்!
ஹேமாவை பார்க்க பாரதி வீட்டிற்கு செல்ல அடம்பிடிக்கும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் லட்சுமி, ஹேமாவை தான் பார்க்க போவதாக கண்ணம்மாவிடம் கூறுகிறார். இதற்கு முதலில் மறுக்கும் கண்ணம்மா பின் சமாதானம் அடைந்து லட்சுமியை அனுப்பி வைக்கிறார்.

“பாரதி கண்ணம்மா”

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று அஞ்சலியின் குழந்தையை கலைக்க சொல்லி மருத்துவர் வற்புறுத்துகிறார். இதனை திட்டவட்டமாக அஞ்சலி மறுத்து விடுகிறார். அதே போல் இந்த குழந்தையை தனது உயிரே போனாலும் பெற்று எடுப்பேன் என்று கூறி விடுகிறார். வீட்டிற்கு வந்தவுடன் தனது குழந்தையை நினைத்து மிகவும் வருந்துகிறார். அப்போது அகில் வந்து அவரிடம் குழந்தைக்கு செய்ய வேண்டியதை பற்றி கூறுகிறார். இதனால் அஞ்சலி மிகவும் சோர்ந்து விடுகிறார்.

ப்ளூ டிக் இல்லாமல் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பார்க்கும் வசதி – புதிய அப்டேட்!

இப்படியாக இருக்க, பாரதியின் வீட்டில் அனைவரும் ஹேமாவை நினைத்து மிகவும் வருந்துகின்றனர். அப்போது ஹேமா வீட்டில் எங்குமே இல்லை என்றதும் அனைவரும் பதட்டமடைந்து விடுகின்றனர். வீட்டில் உள்ள அனைத்து இடங்களில் தேடும் போது ஹேமா தனியாக பொம்மையை கையில் வைத்து கொண்டு கார்டனில் அமர்ந்து இருக்கிறார். ஹேமாவை பார்த்ததும் தான் அனைவரும் நிம்மதி அடைகின்றனர். இங்கு கண்ணம்மா வீட்டில் லட்சுமி தான் ஹேமாவை பார்க்க போகலாமா என்று கண்ணம்மாவிடம் அனுமதி கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு முதலில் மறுப்பு தெரிவிக்கும் கண்ணம்மா ஹேமா இல்லாமல் இருக்க கற்றுக்கொள் என்று லட்சுமிக்கு அறிவுரையும் கூறுகிறார். பின், லட்சுமி தனது அம்மாவினை சமாதானம் செய்து ஒரு வழியாக ஹேமா வீட்டிற்கு செல்ல அனுமதி வாங்கி விடுகிறார். ஹேமாவிற்கு என்று போண்டா மற்றும் வாழைப்பூ வடை செய்து அதனை லட்சுமியிடம் கண்ணம்மா கொடுத்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!