10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.19,900/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
மத்திய அரசு வேலை
மத்திய அரசு வேலை

10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.19,900/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

Civil Motor Driver, Cleaner, Cook & Civilian Catering Instructor பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் செயல்படும் ASC Centre South நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க 12.07.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ASC Centre South
பணியின் பெயர் Civil Motor Driver, Cleaner, Cook & Civilian Catering Instructor
பணியிடங்கள் 100
கடைசி தேதி 12.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

Civil Motor Driver, Cleaner, Cook & Civilian Catering Instructor பணிகளுக்கு என 100 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Driver வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ASC Centre கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விவரம்புபவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

ASC Centre ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test/ Skill Test/ Physical Test/ Practical Test/ Typing Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 12.07.2021 (அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்) அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!