‘ராஜா ராணி’ ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ துர்கா – ரசிகர்கள் வாழ்த்து!

0
'ராஜா ராணி' ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' துர்கா - ரசிகர்கள் வாழ்த்து!
'ராஜா ராணி' ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' துர்கா - ரசிகர்கள் வாழ்த்து!
‘ராஜா ராணி’ ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ துர்கா – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “ஈரமான ரோஜாவே” சீரியலில் அழகர் கதாபாத்திரத்தில் நடித்த பிரவீனிற்கு அவருக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

ஈரமான ரோஜாவே:

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் ஒன்றாக நடித்து பின் காதலித்து திருமணம் செய்பவர்கள் என தினசரி செய்தி வெளியாகி வருகிறது. கடந்த வாரம் விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் புகழ் சித்து ஸ்ரேயா திருமணம் நடைபெற்றது. அவர்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற சீரியலில் ஒன்றாக நடித்து பின் திருமணம் செய்து கொண்டவர்கள். அதே போல விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் மற்றும் செம்பருத்தி சீரியலில் நடித்த ஷபானா காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை சமந்தா செய்த புதிய சாதனை – இன்ஸ்டாகிராமில் 2 கோடி ஃபாலோயர்கள்! குவியும் வாழ்த்துக்கள்!

அதே போல ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் ஒன்றாக நடித்த ரேஷ்மா மதன் ஜோடி சீரியலில் ஒன்றாக நடித்து பின் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது பாரதி கண்ணம்மா மற்றும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் பிரவீன் மற்றும் ராஜா ராணி சீரியலில் நடித்த ஐஸ்வர்யா நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் தற்போது அவர்கள் திருமணம் செய்துள்ளனர். அவர்களது திருமண விழாவிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சன் டிவி “கயல்” சீரியலில் களமிறங்கும் “கல்யாண வீடு” நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

பிரவீன் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். அதே போல ஈரமான ரோஜாவே சீரியலில் அழகர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். அவருடைய வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஈரமான ரோஜாவே சீரியல் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அவருடைய வரவேற்பு புகைப்படங்களை அர்ச்சனா ஷேர் செய்து இருக்கிறார். நிஷா, பவித்ரா, ஜனனி என பலர் அவரது திருமணத்தில் கலந்து கொண்டதால் ரசிகர்கள் இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!