வங்கி வேலைவாய்ப்பு 2021 – 150 காலிப்பணியிடங்கள் !
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி அதன் Generalist Officer காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிட்டது. இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Bank of Maharashtra |
பணியின் பெயர் | Generalist Officers |
பணியிடங்கள் | 150 |
கடைசி தேதி | 06.04.201 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வங்கி வேலைவாய்ப்பு 2021 :
Generalist Officers பணிக்கு 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BOM வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
Bank of Maharashtra கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது CA / ICWA / CFA / FRM இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- மேலும் வங்கி பணிகளில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Generalist Officers ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.48,170/- முதல் அதிகபட்சம் ரூ.69,810/- வரை ஊதியம் வழங்கப்படும்.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
Bank of Maharashtra விண்ணப்பக் கட்டணம் :
- UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1180/-
- SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.118/-
- PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 06.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.