பாங்க் ஆப் இந்தியா ரூ.75,000/- ஊதியத்தில் வேலை !
பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி, தீயணைப்பு அதிகாரி, மனிதவள ஆலோசகர், எம்.எஸ்.எம்.இ – ஐடி ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 21.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | பாங்க் ஆப் இந்தியா |
பணியின் பெயர் | பாதுகாப்பு அதிகாரி, தீயணைப்பு அதிகாரி, மனிதவள ஆலோசகர், எம்.எஸ்.எம்.இ – ஐடி ஆலோசகர் |
பணியிடங்கள் | 23 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 21.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்கள்:
- Security Officer (20)
- Fire officer (01)
- HR consultant (01)
- MSME – IT Advisor (01)
பாங்க் ஆப் இந்தியா வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது 25 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பாங்க் ஆப் இந்தியா கல்வி தகுதி:
B.E. (Fire Engineering)/ BE (Fire Engineering) / B.Tech.(Safety & Fire Engineering / B. Tech (Fire Technology & Safety Engineering) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BOI மாத சம்பளம்:
- Security Officer Rs. 31,705 to RS. 45,950/- per month
- Fire Officer Rs. 31,705 to RS. 45,950/- per month
- HR Consultant Rs.20,000/- will be paid for attending each meeting
- MSME – IT Advisor Rs.75,000/- per month on consolidated basis
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மற்றும் குழு விவாதம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
வங்கி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Apply Online
Official Notification for Security Officer & Fire officer post
Official Notification for HR consultant
Official Notification for MSME – IT Advisor
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I need any simple govt job
10 th qulication 10 years net center working