Bank of India-வில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
Bank of India-வில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Bank of India-வில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Bank of India-வில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Faculty, Attendant, Watchman Cum Gardner பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Bank of India வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு,10ம் வகுப்பு, Graduate, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Faculty, Attendant, Watchman Cum Gardner பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு,10ம் வகுப்பு, Graduate, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 18 வயது பூர்த்தியான மற்றும் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC LDC JSA அறிவிப்பு 2019 & 2020 – 110+ காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் ஆரம்பம்!

  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் Presentation மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.10.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!