பாங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2020 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
பாங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2020 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பாங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2020 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பாங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2020 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பேங்க் ஆப் பரோடா வங்கியானது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் Business Head பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2020. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 

நிறுவனம் பாங்க் ஆப் பரோடா
பணியின் பெயர் Business Head
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க இறுதி நாள் 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
பாங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்கள்:

பேங்க் ஆப் பரோடா வங்கியில் Business Head பதவிக்கு 07 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Business Head கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் விண்ணப்பத்தார்கள் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பாங்க் ஆப் பரோடா ஆட்சேர்ப்பிற்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது 30 முதல் 55 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

பாங்க் ஆப் பரோடா ஊதிய விவரம்:

விண்ணப்பத்தார்கள் தகுதிகள், அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

BOB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Apply for Bank of Baroda Recruitment 2020

Download Notification for Bank of Baroda Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!