வங்கி வேலை வாய்ப்புகள்.. Latest Bank Jobs Notifications!!

0
வங்கி வேலை வாய்ப்புகள்.. Latest Bank Jobs Notifications!!
வங்கி வேலை வாய்ப்புகள்.. Latest Bank Jobs Notifications!!
வங்கி வேலை வாய்ப்புகள்.. Latest Bank Jobs Notifications!!

இந்திய வங்கி துறையில் தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை இப்பதிவின் மூலம் நீங்கள் அறியலாம்.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் பல படித்த இளைஞர்கள் மத்தியில் வங்கி பணிக்கு செல்ல வேண்டும் என்ற கனவு உள்ளது. இந்த நிலையில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் அவ்வப்போது காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வங்கி பணிக்கு செல்ல வேண்டும் என்பது உங்கள் கனவாக இருந்தால் இது உங்களுக்கான பதிவு. இப்பதிவின் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கி வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கான தனியார் துறை வேலைவாப்புகள் | Latest Private Job Recruitments!

நிறுவனத்தின் பெயர்
பதவியின் பெயர்
கடைசி தேதி
விண்ணப்பிக்க
CSB Bank Relationship Manager, Credit Manager & Others 15.02.2023,12.02.2023,31.03.2023,12.01.2023 Click Here
Exim Officer 27.01.2023 Click Here
CBI Deputy General Manager -Head of Collections & Debt Management 27.01.2023 Click Here
SIDBI Chief Technical Advisor (CTA), Deputy Chief Technology Officer & Others 28.01.2023 Click Here
BOB Business Correspondent Supervisors 30.01.2023 Click Here
CSB Relationship manager- Agri 31.01.2023 Click Here
நைனிடால் வங்கி Chief Digital Officer 31.01.2023 Click Here 
BOB Part-Time Medical Consultant 06.02.2023 Click Here
Tamilnad Mercantile Bank Ltd Chief Risk Officer 07.02.2023 Click Here
Bank of Maharashtra Economist, Civil Engineer & others 06.02.2023 Click Here
SBI Specialist Cadre Officers 09.02.2023 Click Here
இந்திய ரிசர்வ் வங்கி மருத்துவ ஆலோசகர் 13.02.2023 Click Here
CSB Bank City Head – Home Loans 15.02.2023 Click Here
Kotak Mahindra Bank Branch Operations Manager 15.02.2023 Click Here
இந்திய ரிசர்வ் வங்கி Medical Consultant 17.02.2023 Click Here
SBI Card Assistant Manager 22.02.2023 Click Here
CSB Regional Sales Manager 28.02.2023 Click Here
Kotak Mahindra Bank CEC-Relationship Officer Customer Engagement (ROCE) 22.03.2023 Click Here
CSB Gold Loan Officer 27.03.2022 Click Here
Kotak Mahindra Bank HO Acquisition Manager 31.03.2023 Click Here
CSB Business Development Executive 31.03.2023 Click Here
கோடக் மகேந்திரா Service Officer 31.03.2023 Click Here
CSB Head – Securitization 01.04.2023 Click Here
CSB Zonal Credit Head 24.04.2023 Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!