வங்கி தேர்வுக்கு தயாராகுகிறீர்களா? உங்களுக்கான சூப்பர் சான்ஸ்!!
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஐபிபிஎஸ் வங்கி நிறுவனங்கள் அவ்வப்போது வங்கி பணியாளர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. அதே, போல அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தும் எக்கச்சக்கமான வங்கி தேர்வுகள் நடைபெற இருக்கிறது. வங்கி தேர்வை பொறுத்த வரையிலும் சரியான பயிற்சி இருந்தால் நிச்சயம் தேர்வை எதிர்கொள்ளலாம்.
EXAMSDAILY பயிற்சி நிறுவனத்தில் வங்கி தேர்வுகளுக்கான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நீங்கள் ஒருமுறை பயிற்சி வகுப்பில் இணைந்துவிட்டால் தேர்வில் தேர்ச்சி பெறும் வரையிலும் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். எனவே, தயக்கமே இல்லாமல் உடனடியாக பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறுங்கள். தற்போது புத்தாண்டு பண்டிகையை ஒட்டி கூடுதல் சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் உடனடியாக 9943588533 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Call us at 9943588533