வங்கி தேர்வில் வென்று அதிகாரியாக வேண்டுமா? – உங்களுக்கான சிறந்த வழிகாட்டல்!
வங்கிப் பணி என்பது பலரது குறிக்கோளாகவும் விளங்கி வருகிறது. வங்கி பணியை பெற்று விட்டால் ஒருவரது எதிர்காலம் செட்டில் ஆகிவிட்டது போல் ஒரு நிம்மதி ஏற்படுகிறது. இதன் காரணமாகவே பலரும் வங்கிப் பணியை நாடி செல்கின்றனர். நாடு முழுவதும் உள்ள IBPS PO, IBPS RRB, IBPS clerk, IBPS so , SBI PO, SBI grade B , RBA assistant போன்ற பல்வேறு வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளும் நடத்தப்படுகிறது.
அனைத்து வங்கி தேர்வுகளுக்கும் EXAMSDAILY பயிற்சி மையம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான அனைத்து புக் மெட்டீரியல்கள் மற்றும் டெஸ்ட் பேக்குகளும் இலவசமாக கோர்ஸ் பார்க்குடன் சேர்த்து வழங்கப்படுகிறது. மேலும் குறைவான பயிற்சி கட்டணத்தில் மிகவும் நிறைவான முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234