விரைவில் முடிவுக்கு வரும் “பாக்கியலட்சுமி” சீரியல்? வெளியான புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

0
விரைவில் முடிவுக்கு வரும்
விரைவில் முடிவுக்கு வரும் "பாக்கியலட்சுமி" சீரியல்? வெளியான புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
விரைவில் முடிவுக்கு வரும் “பாக்கியலட்சுமி” சீரியல்? வெளியான புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் பல அதிரடி திருப்பங்களுடன் கதை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் பெங்காலியில் ஹிட் சீரியலான ஸ்ரீமோயி என்பதன் ரீமேக் ஆகும். இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா மற்றும் நடிகர் சதீஸ் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி இருப்பதால் அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது பரபரப்பாக சீரியல் எபிசோடுகள் சென்று கொண்டிருக்கிறது.

ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதை பார்த்த ஷாக் ஆன ரசிகர்கள், உண்மையில் சீரியல் முடிய இருக்கிறதா என குழப்பத்தில் உள்ளனர். தற்போது ராதிகாவும் பாக்கியாவும் ஒரே வீட்டில் இருக்கும் எபிசோடுகள் வருவதால் இதற்கான தீர்வு தான் சீரியலின் முடிவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!