ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் வரும் ஜூன் 12-ம் தேதி முதல் திறக்கப்பட இருப்பதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளி திறப்பு:

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்போது கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. மேலும், தமிழகத்திலும் வரும் ஜூன் ஏழாம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் இன்னும் சில நாட்களில் திறக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

TNPSC Group 1, 2, 2A தேர்வுகள் 2023 – ஆஃபர் விலையில் சூப்பர் வாய்ப்பு!

மேலும், பல்வேறு பள்ளிகளில் ஜூன் 12-ம் தேதி முதல் வகுப்புகள் துவங்க இருப்பதால் பள்ளி கட்டட சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. மேலும், சில சிபிஎஸ்இ பள்ளிகளில் மூத்த வகுப்புகளுக்கு ஜூன் ஐந்தாம் தேதிகள் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மற்ற வகுப்பினருக்கு ஜூன் 10 மற்றும் ஜூன் 15 தேதிகளுக்கு இடையே பள்ளிகள் திறக்கப்படும் எனவும், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு மாற்றங்களின் படி பள்ளி ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!