தனியார் வங்கியில் (Axis Bank) 129 காலிப்பணியிடங்கள் 2022 – 12வது தேர்ச்சி போதும்..!

0
தனியார் வங்கியில் (Axis Bank) 129 காலிப்பணியிடங்கள் 2022 - 12வது தேர்ச்சி போதும்..!
தனியார் வங்கியில் (Axis Bank) 129 காலிப்பணியிடங்கள் 2022 - 12வது தேர்ச்சி போதும்..!

தனியார் வங்கியில் (Axis Bank) 129 காலிப்பணியிடங்கள் 2022 – 12வது தேர்ச்சி போதும்..!

தனியார் வங்கியான Axis வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் National Career Service (NCS) அமைப்பின் கீழ் Back Office Executive & Corporate Banking Sector ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் Back Office Executive & Corporate Banking Sector
பணியிடங்கள் 129
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி காலிப்பணியிடங்கள் :

Axis வங்கியில் Back Office Executive & Corporate Banking Sector ஆகிய பணிகளுக்கு என 129 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Back Office Executive – 75 காலிப்பணியிடங்கள்
  • Corporate Banking Sector – 54 காலிப்பணியிடங்கள்

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Axis Bank கல்வித்தகுதி :
  • அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • மேற்காணும் பணிக்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • Basic Computer Knowledge, Good Communication, and Customer Handling Confidence & Willing Capability போன்றவற்றில் நலன் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • Ms Office பணிகளில் நல்ல அறிவு இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Axis Bank தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ GD/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Back Office Executive

Corporate Banking Sector

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!