வங்கியில் பணிபுரிய விருப்பமா ?? – Axis வங்கி அறிவிப்பு 2020
இந்தியாவில் செயல்படும் பிரபலனமான Axis தனியார் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Data Scientist & Others பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட வங்கி பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Axis Bank |
பணியின் பெயர் | Data Scientist & Others |
பணியிடங்கள் | 10 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Axis வங்கி பணியிடங்கள் :
Data Scientist & Others பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
TN Police “FB Group” Join Now
வங்கி பணிகள் கல்வித்தகுதி :
- Data Specialist (HR & Admin) – Master’s Degree தேர்ச்சியுடன் 3 – 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Data Specialist (Internal Audit) – Date Analytics பணிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Data Exploration, Data Cleaning, Data Manipulation, and Featuring Engineering பணிகளிலும் அனுபவம் இருத்தல் அவசியம்.
- Talent Acquisition Sourcing Specialist – Master’s Degree தேர்ச்சியுடன் 3 – 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Data Scientist – Data துறையில் 4 – 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Program Manager – ITIL, SDLC கையாள தெரிந்திருக்க வேண்டும். மேலும் 05 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- Data Specialist – Visualization – data Visualization and dash boarding துறைகளில் 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
- Data Scientist – Artificial Intelligence / Machine Learning – data science – Artificial Intelligence / Machine Learning துறைகளில் 3-4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விரைந்து இவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Notification PDF
Apply Online
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |